Rs. 500 crore allocation

img

நீர்நிலை குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் குடிமராமத்து பணி களுக்காக, தமிழக அரசு சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின்கீழ், தமிழகத்தில் ஏரி, குளங்கள், அணைகள், பாசன கால்வாய்கள் மழைக்காலத்துக்கு முன்பு தூர்வாரப்படும்.